ரஜினியின் ‘மன்னிப்பு’ விவகாரம் குறித்து ‘திரெளபதி இயக்குனரின் டுவீட்!

ரஜினியின் ‘மன்னிப்பு’ விவகாரம் குறித்து ‘திரெளபதி இயக்குனரின் டுவீட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பேசிய பெரியார் குறித்த கருத்தும் அதன் பின்னர் அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்ற அளித்த பேட்டியும் பெரும் பரபரப்பை ஊடகங்களில் ஏற்படுத்தி உள்ளது

இந்த செய்தியை வெளியிடாத தமிழ் ஊடகங்கள் மட்டுமின்றி தேசிய ஊடகங்களும் கூட இல்லை என்று கூறும் அளவுக்கு இந்த பிரச்சனை ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் ரஜினியின் மன்னிப்பு கேட்க முடியாது என்ற பேட்டி குறித்து பலர் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது சர்ச்சைக்குரிய படம் என்று கூறப்படும் ‘திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் தனது டுவிட்டரில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

நடந்த உண்மையை வெளியே தைரியமாக பேசினால் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை..

Leave a Reply