ரஜினிகாந்த் மற்றும் லெஜன்ட் சரவணன் ஆகியோர் ஒரே ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்த நிலையில் இருவரும் எதிர்பாராத வகையில் சந்தித்துக் கொண்டனர்

ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் லெஜண்ட் சரவணன் அடுத்து வரும் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் இருவரும் எதிர்பாராமல் நேற்று சந்தித்துக் கொண்டனர்

இதனை அடுத்து ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply