ரஜினிகாந்த் உருவபொம்மையை எரிப்பு: பெரும் பரபரப்பு

நடிகர் ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்து ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருசில அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று ரஜினிகாந்த் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஆதித்தமிழர் பேரவையினர் இந்த உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தியுள்ளனர். ரஜினியை எதிர்த்து இந்த போராட்டம் நடத்தியதை அடுத்தே ஆதித்தமிழர் பேரவையினர் என்ற ஒரு அமைப்பு இருப்பதே தெரிவதாக ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply