shadow

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிப்பார் என்று ஒரு சிலரும் அவரது உடல்நிலை காரணமாக அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்று ஒரு சிலரும் கூறி வருகின்றனர்

இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது குறித்து நடிகை கஸ்தூரியின் நெட்டிசன் ஒரு கேள்வி கேட்டார்

இந்த கேள்விக்கு பதிலளித்த நடிகை கஸ்தூரி ’ரஜினி பற்றி கமல் ஸ்டைலில் சொல்கிறேன் என்று கூறி, ‘ரஜினி வருவார் என்று நினைக்கவில்லை, வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்

கஸ்தூரியின் இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *