ரசிகரின் கன்னத்தில் ஓங்கி அடித்த பிரபல நடிகர்: அதிர்ச்சி தகவல்!

பிரபல நடிகர் ஒருவர் தனது ரசிகரின் கன்னத்தில் ஓங்கி மாறி மாறி அடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆந்திர மாநிலத்தில் பிரபல நடிகராக இருந்து வருபவர் பாலகிருஷ்ணா. இவர் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்று இருந்தார். அப்போது அவரது கட்சி பிரமுகர் ஒருவர் வீட்டிற்கு விருந்தினராக சென்றபோது அந்த கட்சி பிரமுகரின் சகோதரர், பாலகிருஷ்ணாவின் அனுமதியில்லாமல் செல்ஃபி எடுத்தார்

இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணா அந்த நபரை கன்னத்தில் மாறி மாறி அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அது மட்டுமின்றி தனது புகைப்படத்தை மொபைல் போனிலிருந்து அளிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.