ரசிகனின் செருப்பை எடுத்துக் கொடுத்த விஜய்: நடிப்பா? அல்லது மனிதாபிமானமா?

நேற்று எஸ்பிபி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்ற தளபதி விஜய் அவர்கள் சென்றபோது ரசிகனின் செருப்பை கையில் எடுத்துக் கொடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது

இது குறித்து ஒரு சிலர் அவர் விளம்பரத்திற்காகவும் கேமராவுக்கு முன் நடிப்புக்காகவும் செய்த மாதிரி உள்ளது என்று கூறினார்கள்

ஆனால் செருப்பை தூக்கி வரும்படி சிறுவனிடம் கழட்டி கொடுக்கும் நபர்கள் இருக்கும் ஊரில் விஜய் தனது ரசிகர்களின் செருப்பை கையில் எடுத்துக் கொடுத்தது கேமராவுக்காக நடிப்பாக இருந்தாலும் மனிதாபிமானம் அடிப்படையிலேயே என்று விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

விஜய் ரசிகர்கள் மீது வைத்துள்ள மனிதாபிமானத்தை தயவு செய்து யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.