சவாலை  ஏற்றுக் கொண்ட ரகுல் ப்ரித்திசிங்

கடந்த சில நாட்களாக கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற சேலஞ்ச் திரை உலக நாடுகளிடையே பரவி வருகிறது என்பது தெரிந்ததே

மகேஷ் பாபு, விஜய் உள்பட பல நடிகர்களிடம் வந்த இந்த சேலஞ்ச் தற்போது சமந்தா கணவர் நாக சைதன்யாவுக்கு வந்துள்ளது

அவர் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு செடிகளை நட்டு அந்த சேலஞ்ச்சை அவர் தற்போது பிரபல நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்கிற்கு மாற்றியுள்ளார்

மேலும் இயக்குனர் விக்ரம் குமார் உள்பட ஒருசில இருக்கும் அவர் சவால் விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சவாலை ரகுல் ப்ரித்திசிங் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *