யூனியனை மாநிலமாக மாற்றுங்கள்: மாநிலத்தை யூனியனாக மாற்ற வேண்டாம்: புதுவை முதல்வர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் , லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரிக்கப்பட்ட உள்ள நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

யூனியன் பிரதேசங்கள் ஆக இருக்கும் புதுவை மற்றும் டெல்லி ஆகியவற்றை மாநில அந்தஸ்துகு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை முனியின் பிரதேசமாக மாற்றுவது அம்மாநில மக்களின் நலனுக்கு எதிரான செயல் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

Leave a Reply