யூடியூப் விமர்சகர் ஆகும் நடிகை ஷகிலா!

யூடியூப் விமர்சகர் ஆகும் நடிகை ஷகிலா!

பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலாவை தெரியாதவர்களே இருக்க முடியாது. மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டி படங்களையே ஓரங்கட்டியவர். தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் கவர்ச்சியால் கலக்கியவர். தற்போது இவர் தனது சுயசரிதை படம் ஒன்றில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் யூடியூப் சேனல்கள் புற்றீசல் போல் ஆயிரக்கணக்கில் முளைத்துவிட்ட நிலையில் அப்படி ஒரு யூடியூப் சேனலில் திரைப்படங்களை விமர்சனம் செய்யவுள்ளார் ஷகிலா.

இவருடைய வருகையால் அந்த குறிப்பிட்ட சேனலுக்கு பார்வையாளர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது

Leave a Reply