யூசர்கள் வெளியேற்றம் வாட்ஸப் அதிர்ச்சி

யூசர்கள் வெளியேற்றம் வாட்ஸப் அதிர்ச்சி

வாட்ஸ்அப் செயலியின் முடக்கத்தால் 70 மில்லியன் யூசர்கள் டெலிகிராம் செயலிக்கு மாறி இருப்பது தெரியவந்துள்ளது. வாட்ஸ்அப்,இன்ஸ்டாகிராம் செயலிகள் திங்கட்கிழமை இரவு ஒரே நேரத்தில் திடீரென முடங்கின.

யூசர்கள் வெளியேற்றம் வாட்ஸப் அதிர்ச்சி
யூசர்கள் வெளியேற்றம் வாட்ஸப் அதிர்ச்சி

வாட்ஸ்அப் செயலியின் சில மணிநேர முடக்கம், டெலிகிராம் செயலியின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது ஒரே நாளில் மற்ற தளங்களை அணுகுவதைக் காட்டிலும் சுமார் 70 மில்லியன் புது யூசர்கள் டெலிகிராமுக்கு கிடைத்துள்ளனர்.

அடுத்த செய்தி:

சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு!

ஆங்கிலத்தில் செய்திகளை அறிந்துகொள்ள : https://chronicletodaynetwork.com/