சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி குறித்து தோனியின் மனைவி சாக்சி தோனி தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

இது ஒரு விளையாட்டு யாரும் தோற்றுப்போக விரும்ப மாட்டார்கள். ஆனால் அனைவரும் வெற்றியாளர்கள் ஆகவே இருக்க முடியாது

தோல்வி அடைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் இதயத்தில் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள்

Leave a Reply