மோசமான படம் என்ற விமர்சனத்தையும் தாண்டி வசூல் சாதனை செய்த சாஹோ

மோசமான படம் என்ற விமர்சனத்தையும் தாண்டி வசூல் சாதனை செய்த சாஹோ

பிரபாஸ் நடித்த ‘சாஹோ’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த நிலையில் இந்த படத்திற்கு பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களே வந்தன.

ஆனாலும் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இரண்டு நாட்களில் ரூ.100 கோடிக்கும் மேல் இந்த படம் வசூல் செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது

இருப்பினும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.200 கோடிக்கும் அதிகம் என்பதால் செலவு செய்த பணம் கிடைக்குமா? என்பது சந்தேகமே என திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply