மே 1 முதல் மீண்டும் சித்திரை திருவிழா

மே 1 முதல் மீண்டும் சித்திரை திருவிழா

மதுரையில் சித்திரை பெருவிழா தற்போது சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் மே 1 முதல் கவுதம் கார்த்திக் நடித்த ‘தேவராட்டம்’ திரைப்படம் வெளியாகவுள்ளதால் மீண்டும் மே 1 முதல் சித்திரை திருவிழா ஆரம்பமாக இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது

கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிப்பில் எம்.முத்தையா இயக்கிய ‘தேவராட்டம்’ திரைப்படம் வரும் மே 1 முதல் உலகம் முழுவதும் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியில் தான் முதல் சிவகார்த்திகேயனின் ‘Mr.லோக்கல்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் பின்னர் அந்த படத்தின் ரிலீஸ் தேதி மே 17க்கு மாற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.