மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நேற்று 4வது நாளிலேயே முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்தியா கொடுத்த * 488 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மே.இ.தீவுகள் 210 ரன்களில் ஆட்டம் இழந்து தோல்வி அடைந்தது

இந்தியா இந்த போட்டியில் 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் இந்த் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி என அனைத்திலும் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் சதம், இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த விஹாரி ஆட்டநாயகன் விருதினை வென்றார்

Leave a Reply