shadow

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலாபால் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே

அந்த வகையில் அமலாபால் தற்போது காரில் சென்று கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட ஒரு செல்பி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

அதில் செல்பி எடுங்க ஆனால் போலியாக வாழ்க்கையில் இருக்காதீர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *