மெஹ்பூபா முப்தி வாகனம் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் யார்?

மெஹ்பூபா முப்தி வாகனம் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் யார்?

அனந்த்நாக்கில் நடைபெற்ற வாகன அணிவகுப்பில் ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தியின் கான்வாய் வாகனம் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறியவாறு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்ட பிரிவு 370, ரத்து செய்யப்பட்டால் காஷ்மீர் மட்டுமல்ல, நாடே தீப்பிடித்து எரியும் என்றும், நெருப்போடு விளையாட வேண்டாம் என்றும் மெஹ்பூபா எச்சரிக்கை செய்திருந்த நிலையில் அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply