மெர்சல்’ விஜய்யுடன் மோதும் கார்த்திக் சுப்புராஜ்

மெர்சல்’ விஜய்யுடன் மோதும் கார்த்திக் சுப்புராஜ்

இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை வெற்றிப்படமாக தயார் நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் இதே தினத்தில் நயன்தாராவின் ‘அறம்’, சசிகுமாரின் ‘கொடிவீரன்’ ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கிய ‘மேயாத மான்’ திரைப்படமும் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படம் நவம்பர் 17ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரு மாதத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply