மெர்சல் வசூல் மழையை நிறுத்த முடியாத சென்னையின் கனமழை

மெர்சல் வசூல் மழையை நிறுத்த முடியாத சென்னையின் கனமழை

சென்னையில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து மக்கள் ஸ்தம்பித்து இருந்தபோதிலும் இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தின் வசூல் திருப்திகரமாக இருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சென்னையில் இந்த படம் கடந்த வாரயிறுதி நாளில் மட்டும் சுமார் ரூ.62 லட்சம் வசூல் செய்துள்ளது. கனமழை கூட சென்னையின் ‘மெர்சல்’ வசூல் மழையை நிறுத்த முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது.

மேலும் சென்னையில் இந்த படம் இதுவரை ரூ.12 கோடிக்கும் மேல் வசூல் செய்து விஜய் படங்களின் நம்பர் ஒன் சென்னை வசூலாகவும், மொத்த வசூலில் பாகுபலி 2′ படத்திற்கு அடுத்த நிலையில் உள்ளது.

Leave a Reply