’மெர்சல்’ படத்தயாரிப்பாளருக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி!

விஜய் நடித்த மெர்சல் உள்பட பல திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி

இவருக்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளிக்கு லேசான மாரடைப்பு தான் என்றும் விரைவில் அவர் குணமாகி விடுவார் என்றும் கூறப்படுகிறது.