மெட்ரோ ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

மெட்ரோ ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது

சங்கம் அமைத்ததாக 8 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் கடந்த மூன்று நாட்களாக மெட்ரோ ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தாலும் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply