மெட்ரோ தூணில் மோதி இளைஞர் பலி: சென்னையில் அதிகாலையில் நடந்த விபத்து

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் மெட்ரோ ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

சென்னை கிண்டியில் இளைஞர் ஒருவர் மிக வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார் அந்த வாகனத்தின் பின்னால் ஒருவர் உட்கார்ந்திருந்தார்

இந்தநிலையில் இளைஞர் சென்ற இருசக்கர வாகனம் திடீரென மெட்ரோ ரயில் பாலத்தில் மோதி விபத்து நடந்தது

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற இளைஞர் பலியானார் அவருக்கு பின்னால் உட்கார்ந்து அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது சென்னையில் அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply