மூன்று வருடங்களுக்கு பின் முடிவுக்கு வந்த கார்த்தியின் அடுத்தப் படம்

மூன்று வருடங்களுக்கு முன் கார்த்தி நடிப்பில் சுல்தான் என்ற படம் தொடங்கப்பட்டது இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது நிறுத்தப்பட்டு தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டதாகவும் இந்த படத்தின் கதை என்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் கார்த்தி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply