முல்லை பெரியாறு அணை வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு: பெரும் பரபரப்பு

முல்லை பெரியாறு அணை வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு: பெரும் பரபரப்பு

கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் மற்றும் கேரளம் மாநிலங்களுக்கு இடையே முல்லை பெரியாறு பிரச்சனை இருந்து வரும் நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது

இந்த நிலயில் முல்லை பெரியாறு அணை வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம் ஜோசப் மறுப்பு தெரிவித்துள்ளார். நான் கேராவைச் சேர்ந்தவர் என்பதால் வழக்கை தாம் விசாரிப்பது சரியாக இருக்காது என்று கே.எம் ஜோசப் தெரிவித்துள்ளார்.

நீதிபதி ஜோசப் விலகி கொள்வதால், அசோக் பூஷண் அமர்வில் வேறொரு நீதிபதி இந்த வழக்கை விசாரணை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply