மும்பை வெள்ளத்தின் போது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்

சமீபத்தில் மும்பையில் கனமழை பெய்ததால் அந்நகரமே வெள்ளக்காடாகிய நிலையில் மீட்புப்படையினர் துரிதமாக செயல்பட்டு வெள்ளத்தில் சிக்கிய பலரை காப்பாற்றினர்

அந்த வகையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கிய ஒரு குடும்பத்தினர்களை மீட்புப்படையினர் காப்பாற்றி கொண்டிருந்தபோது பிறந்து ஆறு மாதமே ஆன ஒரு குழந்தை நன்றாக தூங்கி கொண்டிருந்தது. அந்த குழந்தையின் தூக்கம் கெட்டாமல் படுக்கையுடன் தலையில் வைத்து மார்பளவு தண்ணீரில் ஒரு வீரர் காப்பாற்றினார். இதுகுறித்து புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply