மும்பை – ஐதராபாத் போட்டி: த்ரில் சூப்பர் ஓவரில் மும்பை வெற்றி

மும்பை – ஐதராபாத் போட்டி: த்ரில் சூப்பர் ஓவரில் மும்பை வெற்றி

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 51வது முக்கிய லீக் போட்டியில் சூப்பர் ஓவரில் மும்பை அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இதனையடுத்து அந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது

ஸ்கோர் விபரம்:

மும்பை இந்தியன்ஸ்: 162/5 20 ஓவர்கள்

டீகாக்: 69
ரோஹித் சர்மா: 24
சூர்யகுமார் யாடவ்: 23

சன்ரைசர்ஸ் ஐதராபாத்: 162/6 20 ஓவர்கள்

மணிஷ் பாண்டே: 71
முகமது நபி: 31
சஹா; 25

சுப்பர் ஓவர்:

ஐதராபாத்: 7/2 0.4 ஓவர்
மும்பை: 9/0 0.3 ஓவர்

ஆட்டநாயகன்: பும்ரா

இன்றைய போட்டி: பஞ்சாப் மற்றும் கொல்கத்தா

@@@@@@@@@@@@

Leave a Reply

Your email address will not be published.