மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை பேட்டிங்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முக்கிய போட்டி ஒன்றில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன

டெல்லி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து சென்னை அணி இன்னும் சில நிமிடங்களில் களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை அணியை பொறுத்தவரை பெரிய மாற்றம் இல்லை என்றாலும் மும்பை அணியில் இரண்டு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது இரு அணி வீரர்களின் விபரம் பின்வருமாறு:

சென்னை அணி: சென்னை அணி: ருத்ராஜ், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கர்ரன், நிகிடி, ஷர்தூல் தாக்கூர், தீபக் சஹார்

மும்பை அணி: டீகாக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, க்ருணால் பாண்ட்யா, ஜிம்மி நீஷம், ராகுல் சஹார், தவால் துல்கர்னி, பும்ரா, டிரெண்ட் போல்ட்

Leave a Reply

Your email address will not be published.