முன்கூட்டியே ரிலீஸ் ஆகும் ‘நேர் கொண்ட பார்வை’

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்த ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரபாஸ் நடித்த ‘சாஹோ’ திரைப்படம் ரிலீஸ் ஆவதால் இந்த படம் பெரும்பாலான திரையரங்குகளை ஆக்கிரமித்து கொள்ளும் என்பதால் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் ரிலீசில் இந்த மாற்றம் என்ரு கூறப்படுகிறது

Leave a Reply