முதல் முறையாக மொக்கையான டாஸ்க்: பிக் பாஸ் என்ன ஆச்சு?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அரக்கர்கள் மற்றும் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்கள் குறித்த டாஸ்க் வழங்கப்பட்டது

இந்த டாஸ்க் ரொம்ப சுமாராக இருந்ததாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் சுரேஷ் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்றும் சனம் தவிர மற்ற போட்டியாளர்கள் யாரும் இந்த டாஸ்க்கை சரியாக செய்யவில்லை என்றும் அதுவும் ஒரு மணி நேரம் முழுவதும் இதே டாஸ்க் என்பதில் போரடிப்பதாகவும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இதேபோல் மொக்கையான டாஸ்க் கொடுத்தால் பார்வையாளர்கள் பிக்பாஸ் பார்ப்பதையே மறந்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக ஆஜித் மற்றும் ஷிவானி ஆகியோர் உண்மையிலேயே போட்டியாளர்களா? அல்லது விருந்தினர்களாக என்பதை விஜய்டிவி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் பார்வையாளர்கள் கேலியும் கிண்டலும் பதிவுசெய்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.