முதல் முதலாக விமானத்தில் இசை வெளியீடு: சூர்யாவின் பக்கா ப்ளான்

சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் விமான நிறுவனர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதால் இந்த படத்தின் அனைத்துப் புரமோஷன்களில் விமானம் இருக்கும் என்பது குறிப்பிடதக்கது

அந்த வகையில் வரும் 13ம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னை விமான நிலையத்தில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது அதில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானத்தை வாடகைக்கு எடுத்து விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த சூர்யா திட்டமிட்டுள்ளார்

Leave a Reply