இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா அதிரடி தொடக்கம் கொடுத்து முதல் ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 9 ரன்கள் எடுத்துள்ளது

ஆஸ்திரேலியா சார்பாக ஆரோன் பின்ச், மேத்யூ வேட் ஆகிய இருவரும் களமிறங்கினர்.

முதல் ஓவரில் 9 ரன்கள் எடுத்தாலும் 2வது ஓவரில் கேப்டன் பின்ச் ரன் ஏதும் எடுக்காமல் வாஷிங்டன் சுந்தர் பந்தில் அவுட்டானார்.

சற்றுமுன் வரை ஆஸ்திரேலியா 3 ஓவர் முடிவில் 16 ரன்கள் எடுத்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *