shadow

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று சைக்கிளிங் சென்றார் என்பதும் அப்போது அவருடன் சென்றவர்கள் பலர் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் நேற்று முதல்வர் சைக்கிளில் சென்றபோது பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான யாஷிகா ஆனந்த் செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டார்

இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது