முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்.பி. சந்தித்தனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாக கூறப்படுகிறது

மேலும் சிவகங்கையில் அரசு சட்ட கல்லூரி, கானாடுகாத்தானில் வேளாண் கல்லூரி அமைக்க கோரிக்கை விடுத்ததாகவும் தகவல்

மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் அவர்களும் இன்று சந்தித்தார்.