முதல்வர் பழனிச்சாமியின் வெளிநாட்டு பயணம்: அதிகாரபூர்வமாக அறிவிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ஆம் தேதி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது

வரும் 28ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் முதல்வர் பழனிசாமி லண்டன் சென்றடைகிறார் என்றும், லண்டனில் சுகாதாரத்துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திடுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக முதல்வர் மீண்டும் நாடு திரும்பும் வரை அவரது முதல்வர் பொறுப்பை வேறொருவர் கவனிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply