முதல்வர் பதவியேற்பு விழாவில் கமல்: வரவேற்ற உதயநிதி!

தமிழக முதல்வராக இன்று காலை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் பங்கேற்றுக் கொண்டது ஏற்றுக்கொண்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

இந்த பதவி ஏற்பு விழாவில் பல அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய பதவியேற்பு விழாவில் அவர் வருகை தரும்போது திமுக இளைஞரணி தலைவரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி அவர்கள் அவரை வரவேற்றார்

இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி சந்தித்து கமலஹாசன் தனது வாழ்த்தினை தெரிவித்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply