தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் திடீரென காலமானதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள். 93 வயதான தவுசாயம்மாள்உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்
இந்த நிலையில் இன்று அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமது தாயாருக்கு அஞ்சலி செலுத்தினார்

மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

Leave a Reply