shadow

முதல்வர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் வெற்றி பெற்று வருவதாகவும் ஆனால் எதிர்க்கட்சி தலைவருக்கு தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்டுள்ளார்

இதனால் முதல்வர் எந்த பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கிறார் என்றும் ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் போடும் பால் அனைத்தும் நோ பால் ஆக இருக்கின்றது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு குறிப்பிட்டுள்ளார்

தற்போது கிரிக்கெட் சீசன் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கிரிக்கெட்டையும் அரசியலையும் அவர் இணைத்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *