முதல்முறையாக பாரதிராஜாவுடன் இணையும் சிவகார்த்திகேயன்

சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, என மூன்று தலைமுறை நடிகர்களுடன் பணிபுரிந்த இயக்குனர் இமயம் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் இயக்காமல் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்க்கத்தில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

பாரதிராஜா, சசிகுமாருடன் நடித்த ‘கென்னடி கிளப்’ விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply