முதல்முறையாக தமிழில் பாண்டிச்சேரி பட்ஜெட்

pondicherry-government

புதுவை சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழில் பட்ஜெட் உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

pondicherry-government
pondicherry-government

பாண்டிச்சேரி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் பட்ஜெட் இருக்கும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பட்ஜெட் உரையாற்றினார்

வாகன இன்சூரன்ஸ் இனி 5 ஆண்டுகள்

பாண்டிச்சேரி சட்டமன்ற வரலாற்றில் துணைநிலை ஆளுநர் ஒருவர் தமிழில் உரையாற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் பட்ஜெட் உரையை ஆற்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

ஆங்கிலத்தில் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள : https://chronicletodaynetwork.com/