சமூக வலைத்தளங்களில் வைரல்

பிரபல பின்னணி பாடகியும், கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் அவர்களின் பேத்தியுமான பிக்பாஸ் போட்டியாளருமான ரம்யா தனக்கு குழந்தை பிறந்தது என்ற தகவலை நேற்று புகைப்படத்துடன் இன்ஸ்டாவில் தெரிவித்தார்

மேலும் குழந்தை பிறந்ததால் தனது உடல் எடை அதிகரித்ததாகவும், இனிமேல் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு உடல் எடையை குறைக்க போகிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்

மேலும் குழந்தை மற்றும் கணவருடன் ரம்யா இருக்கும் புகைப்படம் நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரலானது

இந்த நிலையில் இன்று முதல்முறையாக தான் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது

Leave a Reply