shadow

முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் அமெரிக்க வீரர்: எந்த அணியில் விளையாடுகிறார்?

ஐபிஎல் தொடரில் முதன்முறையாக அமெரிக்க வீரர் ஒருவர் ஆட உள்ளார் என்ற தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அமெரிக்க வீரர் அலி கான் என்பவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அலி கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக அமெரிக்க வீரர் விளையாடவுள்ளதை அடுத்து அமெரிக்காவிலும் ஐபிஎல் போட்டி பரபரபபி ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *