முதல்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர்!

தமிழக சட்டமன்ற வரலாற்றில் இன்று முதல் முறையாக காகிதம் இல்லாத இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்

பட்ஜெட்டில் அவர் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் தமிழகத்தின் வருமானத்தைப் பெறுக்குதற்காக சில கட்டண ஏற்றங்களும் இருக்கும் என்று கூறப்படுகிறது

நகை கடன் தள்ளுபடி, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 ஆகிய திட்டங்களும் இன்றைய பட்ஜெட்டில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது