திகைப்பில் மணமகன்

முதலிரவில் பெண் மாறிவிட்டதாகவும் தனக்கு யாருடன் முதலிரவு ஏற்பட்டது என்று தெரியாமல் மணமகன் ஒருவர் திகைப்பில் இருப்பதாகவும் வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஹரியானா மாநிலத்தில் சமீபத்தில் ஒரு இளைஞருக்கு திருமணம் நடந்தது. அவர் மிகுந்த ஆசையுடன் முதலிரவில் தனது மனைவிக்காக காத்திருந்தார். அந்த நேரத்தில் திடீரென மின்சாரம் தடைபட்டதால் உள்ளே வந்த பெண் தனது மனைவி தான் என்று நினைத்து அவருடன் முதலிரவை நடத்தினார்

இந்த நிலையில் அதிகாலையில் மணமகள் இன்னொரு அறையில் இருந்து வெளியே வந்தார்.ஏன் நமக்கு முதலிரவு நடக்கவில்லை என்று அவர் மணமகனிடம் கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்த மணமகன் நமக்குத்தான் நேற்று இரவு முதலிரவு நடந்ததே என்று கூறினார்

ஆனால் இல்லை, நான் நேற்று முழுவதும் வேறு அறையில் இருந்தேன் என்றும் நமக்கு முதலிரவு நடக்கவில்லை என்றும் அந்த பெண் கூறியதால் அப்படி என்றால் நேற்று இரவு தனக்கு யாருடன் முதலிரவு நடந்தது மணமகன் அதிர்ச்சியில் உறைந்தார்

இந்த நிலையில் மணமகளுக்கு ஞாபக மறதி நோய் இருப்பதாகவும் அவர் ஒருசில விஷயங்களை மட்டும் சில நிமிடங்களில் மறந்து விடுவார் என்றும் அதனால்தான் அவர் தனக்கு முதலிரவு நடந்ததே தெரியாமல் இருந்ததாகவும் அவரது பெற்றோர்கள் கூறி சமாதானப்படுத்தினார்

மணமகளின் பெற்றோர்கள் கூறுவது உண்மையா? உண்மையிலேயே தனது மனைவியுடன் தான் முதலிரவு நடந்ததா? அல்லது வேறு பெண்ணுடன் நடந்ததா? வேறு பெண்ணுடன் நடந்தது என்றால் அந்தப் பெண் யார்? என்ற குழப்பத்தில் தற்போது பைத்தியம் பிடித்தாற்போல் அந்த மணமகன் இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *