முதலிரவில் தடைபட்ட மின்சாரம், பின்னர் நடந்த குழப்பம்!

முதலிரவில் மனைவிக்கு பதில் மாமியாருடன் உறவு கொண்ட வாலிபர்: பெரும் பரபரப்பு

ஹங்கேரி நாட்டில் முதலிரவின்போது மனைவிக்கு பதிலாக தவறுதலாக மாமியாருடன் உறவு கொண்ட வாலிபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஹங்கேரி நாட்டில் 19 வயது இளம்பெண் ஒருவருக்கும் 26 வயது வாலிபர் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தநிலையில் வாலிபரின் மாமியார் முதலிரவு நடக்கவிருந்த அறையை பூக்களால் அலங்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் திடீரென அயர்ச்சி மிகுதியால் அங்கேயே அவர் தூங்கிவிட்டார்.

இந்த நிலையி பலவித கனவுகளுடன் முதலிரவு அறைக்குள் வாலிபர் வந்தபோது திடீரென மின்சாரம் தடைபட்டது. அப்போது அவர் முதலிரவு படுக்கையில் தூங்கி கொண்டிருந்தவர் மாமியார் என்று அறியாமல் மனைவி என நினைத்து அவருடன் உடலுறவு கொண்டதாக தெரிகிறது. சிலமணி நேரம் கழித்து முதலிரவு அறைக்குள் மணப்பெண் வந்தபோதுதான் வாலிபருக்கு தனது தவறு தெரிய வந்தது. இதனால் தற்போது குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply