தமிழக முதலமைச்சராக வர வேண்டும் என நான் ஆசைப்படக் கூடாதா..? என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

திமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் முக ஸ்டாலின் என ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில் திடீரென அந்த கூட்டணியில் உள்ள திருமாவளவன் முதலமைச்சராக வர வேண்டும் என நான் ஆசைப்படக் கூடாதா? என கேள்வி எழுப்பியிருப்பது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

மேலும் நான் முதலமைச்சரானால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவேன் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply