முக ஸ்டாலின் ஆலோசனை செய்த கட்டிடம் திடீரென சீல் வைப்பு

வேலூர் ஆம்பூரில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய தனியார் திருமண மண்டபத்திற்கு சீல்வைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாக கூறி தேர்தல் நடத்தும் அதிகாரி சுஜாதா தலைமையிலான அதிகாரிகள் மண்டபத்திற்கு சீல் வைத்தனர்

தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகள் மீது மட்டுமே கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாக திமுக இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply