முகினை பார்த்து ஐ லவ் யூ சொன்ன அபிராமி

முகினை பார்த்து ஐ லவ் யூ சொன்ன அபிராமி

பிக்பாஸ் வீட்டில் காதலுக்கு பஞ்சமில்லை என்று கூறும் அளவிற்கு ஒரு பக்கம் கவின் காதல் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் தர்ஷன் காதல் ஓடிக்கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் தற்போது அபிராமியின் காதலும் வெளிப்பட்டுள்ளது. இன்றைய மூன்றாவது புரமோவில், அபிராமி, முகினை பற்றி உயர்வாகக் கூறி வருகிறார். முகின் தனக்கு ஒரு நல்ல நண்பர் என்றும் அவரிடம் தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டதாகவும் கூறினார்

மேலும் முகினை பார்த்து அபிராமி ஐ லவ் யு என்றும் கூறினார் இந்த ஐ லவ் யூவிற்கு அர்த்தம் காதலா? அல்லது அன்பா? என்பது தெரியவில்லை என்றாலும் போகப்போக தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply