முகினுக்கு டைட்டில் வாங்கி கொடுத்த பாட்டு இதுதான்

முகினுக்கு டைட்டில் வாங்கி கொடுத்த பாட்டு இதுதான்

நீதான் நீதான்
நீதாண்டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தான் உன் புள்ள, என் புள்ள ..

சாத்தியமா, நான் சொல்லுறேண்டி
உன் பார்வை ஆள தூக்குதடி
சத்தியமா நானும் பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கையை வாழ்ந்தபடி

கிறுக்கி உன் கிறுக்கல்
எழுத்துலதான்
கிறுக்கா என்ன நீ மாத்தி வச்ச
மனசில் இருக்குற ஆசையத்தான்
கிறுக்கா நான்
உன்மேல காட்டிப்புட்டேன்

இரு மீன்கள் ஒரு ஓடையில்
தண்ணீரில் தன்னை இழக்க
உன் காதல் என் காவியம்
உன்னோடுதான் கை கோர்க்க

என்ன மறந்த .. என்ன மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்

நீதான் நீதான்
நீதாண்டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தான் உன் புள்ள, என் புள்ள ..

Leave a Reply