shadow

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் தினமும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இன்று அவர் பதிவு செய்துள்ள புகைப்படத்தில் முகத்தை முடியால் மூடியவாறு உட்கார்ந்தபடி கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்

அதில் அவர் முகம் மட்டும் தான் தெரியவில்லை அதை தவிர கிட்டத்தட்ட அவரது பாதி உடல் தெரிவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் 

View this post on Instagram

🌊🌴☀️♥️

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *