மீராமிதுனின் அரைநிர்வாண புகைப்படம்: ரசிகர்களுக்கு தீபாவளி பரிசா?
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன், நிகழ்ச்சியில் இருந்த நான்கு வாரங்களிலும் கவர்ச்சியாகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளராகவும் இருந்தார். குறிப்பாக சேரன் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர் கூறிய குற்றச்சாட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
இந்த நிலையில் நேற்றைய தீபாவளி திருநாளின்போது மீராமிதுன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். உள்ளாடை எதுவும் அணியாமல் வலைபோல் உள்ள மேலாடையும் இடுப்புக்கு கீழே வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்தும் ஒரு போஸ் கொடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட அரைநிர்வாண புகைப்படமாக தோன்றும் இந்த புகைப்படத்தில் ’பெண்களின் கனவுகளுக்கு காலாவதி தேதியை யார் நிர்ணயம் செய்வது? என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒன்று மீராமிதுனின் இந்த புகைப்படம் அவரது ரசிகர்களுக்கான தீபாவளி பரிசு என்று குறிப்பிட்டுள்ளார்.
Who decides the expiry date of a woman's dream 🤪 pic.twitter.com/NcViPNfx9O
— Meera Mitun (@meera_mitun) October 26, 2019
Leave a Reply