கமல்ஹாசன் நடிப்பில் கலைப்புலி தாணு தயாரிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’ஆளவந்தான்’.

இந்த படம் தேசிய விருது பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் ரிலீஸான நேரத்தில் ஓடவில்லை என்றாலும் தற்போது இந்த படம் அனைத்து தரப்பினர்களாலும் போற்றப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு சில மாற்றங்களை செய்து மீண்டும் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தாணு முடிவு செய்துள்ளார். இந்த முறையாவது இந்த படம் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *